கற்பிட்டி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களின் நோன்பு பெருநாள் ஒன்றுகூடல்l
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பாலித்த தலைமையில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் கற்பிட்டி வன்னி முந்தலில் அமைந்துள்ள டிரீம் ஹவுஸ் (Dream House) வளாகத்தில் சனிக்கிழமை (05) இடம்பெற்றது.
கற்பிட்டி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களின் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களுடன் விஷேட பகல் உணவும் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்ததமையும் குறிப்பிடத்தக்கது.
No comments