Breaking News

புழுதிவயல் மஸ்ஜுதுல் தக்வாவின் விஷேட தராவவீஹ் பயான் நேரலை ஒலிபரப்பு (SLBC)

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சியில் இடம்பெறும் "பாபுர்ரைய்யான்" விஷேட தராவீஹ் பயான் நேரலை நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை (29) இரவு 9 மணி தொடக்கம் 10.30 மணி வரை புத்தளம் புழுதிவயல் மஸ்ஜுதுல் தக்வா ( நடுக்குடியிருப்பு தக்யா) பள்ளிவாசலில் இருந்து ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.


இந்நிகழ்வின் விஷேட பயான் அஷ்ஷெய்க் அல் - ஹாபிழ்  அப்துன் நாபிஹ் ( மனாரி) மற்றும் ஊர் பற்றிய அறிமுகத்தை நிர்வாக சபை சார்பாக ஆசிரியர் கே.ஐ.எம் யாசிர் நிகழ்த்த உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


எனவே அனைவரையும் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் ஏற்பாட்டுக்குழுவினர்.


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தின் (SLBC) நேரலை Link


https://onlineradiofm.in/stations/thendral-fm




No comments