Breaking News

கற்பிட்டியில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி அனைத்து ஜூம்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் ( ஈதுல் பித்ர்) திடல் தொழுகையின் குத்பா பேருரை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கற்பிட்டி கிளையின் செயலாளர் அஷ்ஷேய்க் மிக்தாத் (ரஹ்மானி)  அவர்களினால் நிகழ்த்தப்பட்டதுடன் பெருநாள் தொழுகை அஷ்ஷெய்க் இஸ்ஸத் (பாரி)  நடாத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.









No comments