புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி மாணவி ஆயிஷா அனத் தேசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம்
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
அகில இலங்கை ரீதியில் பௌதீகவியல் ஒன்றியத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட இளையோர் அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் புத்தளம் பாத்திமா கல்லூரியின் சாதாரண தர மாணவி எம்.எச் அயிஷா அனத் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவருக்கான பரிசளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) கொழும்பு பல்கலைககழகத்நில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments