Breaking News

மதுரங்குளி மீடியா வழங்கும் "வாழ்த்துவோம் வாரீர்" விஷேட நேரலை நிகழ்ச்சி

மதுரங்குளி மீடியா வழங்கும் "வாழ்த்துவோம் வாரீர்" நோன்புப் பெருநாள்  வாழ்த்து நிகழ்ச்சி


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பெருநாள் தினத்தன்று இரவு 7.00 மணிக்கு நேரலையாக பெருநாள் வாழ்த்து நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நீங்களும் வாழ்த்தலாம், வாழ்த்துவோர், வாழ்த்தப்படுவோர் விபரங்களை தமிழில் Type செய்து பின்வரும் வட்சப் 0771118881 இலக்கத்திற்கு  அல்லது நிகழ்சியின் போது  Comment ஊடாகவும் உங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் உங்களது வாழ்த்துக்களை இணைத்துக் கொள்ள நாம் தயார்.


காலம் :-  -.03.2025 பெருநாள் தினத்தன்று 


நேரம் :-    இரவு 07.00 மணி முதல்....


நிகழ்ச்சி தொகுப்பு

அஷ்ஷெய்க் ஏ.எஸ்.எம். ஷாம் மௌலானா (மனாரி).




No comments