புத்தளம் மாவட்ட மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான வழிகாட்டல் நிகழ்வு
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் மாவட்ட மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான வழிகாட்டல் நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (23) மஹ்ரீப் தொடக்கம் இஷா வரை புத்தளம் முஹைதீன் ஜூம்ஆ மஸ்ஜித் (பெரிய பள்ளி) இல் இடம்பெற உள்ளது.
இவ் வழிகாட்டல் நிகழ்வின் வளவாளராக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments