ஐ.தே. க. முன்னாள் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவின் அன்புத் தாயார் காலமானார்.
ஐ.தே. க. முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாலித்த ரங்கே பண்டாரவின் அன்புத் தாய் லீலாவதி ரங்கே பண்டார இன்று (19) காலமானார்.
அன்னாரின் ஈமைக் கிரியைகள் எதிர்வரும் (21) வெள்ளிக்கிழமை கருவளகஸ்கவ முருக்குவட்டுவான பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது.
No comments