கற்பிட்டியில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான செயல் முறை பயிற்சி
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)
மெல்ல கற்கும் மாணவர்களின் ஆற்றல் ஆளுமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான செயல் முறைப் பயிற்சி கற்பிட்டி செடோ நெனசல காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) செடோ நெனசல பணிப்பாளர் ஏ.ஆர் முனாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இச் செயல் முறை பயிற்சியினை கற்பிட்டி செடோ நெனசல முகாமையாளர் மற்றும் பயிற்றுவிப்பாளர் ஆகியோரின் மேற்பார்வையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments