புத்தளம் - உடப்பு ஶ்ரீ வீரபத்திரகாளியம்மன் ஆலயத்தின் தைப்பொங்கல் நிகழ்வு
(க.மகாதேவன்-உடப்பு)
புத்தளம் - உடப்பு கடலோரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ வீரபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு (7) திகதி இடம்பெற்றது.
ஆலயத்தில் விஷேட பூஜைகள் இடம்பெற்று, தீபாராதணைகள் காட்டப்பட்டு பக்தர்களின் அர்ச்சனைத் தட்டுக்கள் அம்பாளுக்கு வழங்கப்பட்டது. ஆலய முன்றலில் பெருந்தொகையான பெண்கள் இதன்போதுபொங்கலில் ஈடுபட்டு வந்தனர்.
No comments