உடப்பு - ஆண்டிமுனை ஆதவன் பாலர் பாடசாலையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு!.
(க.மகாதேவன்-உடப்பு)
இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக உடப்பு ஆண்டிமுனையில் அமைந்துள்ள ஆதவன் பாலர் பாடசாலையில் உள்ள மாணவர்கள் பல வகையான வேடமிட்டு வெள்ளிக்கிழமை (7) ஊர்வலம் வந்த போது பிடிக்கப்பட்ட படங்களாகும்.
பாடசாலையின் ஆசிரியைகள் திருமதி: கிருஷ்ணகாந்தி கேதீஷ், திருமதி: ஜனனி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments