Breaking News

மனித வள முகாமைத்துவ பட்டம் பெற்றார் முல்லைத்தீவு ஸாபிர்

கண்டி திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட வருடாந்த பட்டமளிப்பு விழாவில் சஹித் முஹம்மட் ஸாபிர் மனித வள முகாமைத்துவ (Diploma human resource managemet) பட்டத்தை பெற்றுக் கொண்டார் .


சமூக சேவையாளரான இவர் தனது ஆரம்ப கல்வியை பு/கல் /கொய்யாவாடி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும்  உயர் கல்வியை நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலத்திலும் கற்றதுடன் தற்போது களனி பல்கலைகழத்தில் (சிங்கள மொழிபெயர்ப்பு கற்கை நெறியை (diploma in singala translate) கற்றுக் கொண்டு வருகின்றார். இவர் முல்லைதீவை பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.








No comments

note