இராக்குரிஷி எல்லை அம்மன் ஆலயத்தின் வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு
(க.மகாதேவன்-உடப்பு)
உடப்பு, ஆண்டிமுனை பகுதி இறால் பண்ணை அருகில் அமைந்துள்ள இராக்குரிஷி எல்லை அம்மன் ஆலயத்தின் வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு (18) திகதி இரவு ஆரம்பமானது.
ஆலயத்தில் பூஜைகள் இடம்பெற்றதுடன் பக்தர்களினால் அர்ச்சனைத் தட்டுக்கள் வழங்கப்பட்டதுடன், ஆலய முன்றலில் பெண்கள் பொங்கலில் ஈடுபட்டு வந்தனர். இதன் போது பலர் கலந்து கொண்டனர்.
No comments