ரமழானை வரவேற்போம் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் நடாத்தும் இஜ்திமா
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)
ரமழானை வரவேற்போம்’ என்ற கருப்பொருளில் புத்தளம் பெரிய பள்ளிவாசல் நடாத்தும் மாபெரும் இஜ்திமா வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் 06.30 முதல் 10.00 வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்களாக ஓய்வு பெற்ற அதிபரும் அப்ரார் பவுண்டேஷனின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.மன்சூர், ஏ.ஆர்.எம்.பாக்கியத்துஸ் ஸாலிஹாத் கலாபீடத்தின் விரிவுரையளார் மிஸ்பாஹ் (உஸ்வி), உண்மை உதயம் ஆசிரியர் மற்றும் பரகஹதெனியா அஸ்ஸலபிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) ஆகியோர் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments