Breaking News

உடப்பு செல்வபுரம் ஆலயத்தில் இடமபெற்ற பொங்கல்

 (க.மகாதேவன்-உடப்பு)

புத்தளம் - உடப்பு செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த தைப்பொங்கல் தின பொங்கல் நிகழ்வு இன்று (14) நடைபெற்றது.


ஆலயத்தில் பக்தர்கள் அர்ச்சனைத் தட்டுக்கள் வழங்கியதோடு, ஆலய முன்றலில் பொங்கி வழிபட்டனர். இதன் போது பலர் கலந்து கொண்டனர்.







No comments