Breaking News

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் அக்கறைப்பற்று கிளையின் ஏற்பாட்டில் க.பொ.த. (சா/த) மாணவர்களுக்கான விஷேட கருத்தரங்கு

அகில இலங்கை ஜமியதுல் உலமா புத்தளம் அக்கறைப் பற்றுக் கிளையின் முழுமையான ஏற்பாட்டில் இன்று (16)  பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

 

இக்கருத்தரங்கில் பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மற்றும் பு/ புழுதிவயல் முஸ்லிம் மகா வித்தியாலய  மாணவர்கள் பங்குபற்றினர்.  இதன்போது கணிதம், இஸ்லாம் ஆகிய பாடங்களில் நன்கு அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் மூலம் விளக்கமளிக்கப்பட்டது. 


இந்நிகழ்வை அகில இலங்கை ஜமியதுல் உலமா அக்கரைப்பற்று கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எம். எம்.எம். மிஹ்லார் (நளீமி) கலந்து கொண்டு கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார்.







No comments