Breaking News

கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வும் ஒல்லாந்தர் கோட்டைக்கான கள விஜயமும்

(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்,    புத்தளம் நிருபர் சனூன்)

கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையில் 77 வது சுதந்திர தின நிகழ்வு பாலர் பாடசாலையில் பாலர் பாடசாலையின் தலைமை ஆசிரியர் அரூஸியாவின் ஏற்பாட்டில் பாடசாலையின் செயலாளர் எம் நாசர் தலைமையில் இடம்பெற்றது.


அந்நூர் பாலர் பாடசாலையின்  ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற சுதந்திர தின விழாவை அடுத்து கற்பிட்டி ஒல்லாந்தர் கோட்டைக்கான கள விஜயமாக பாலர் பாடசாலை மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.







No comments