Breaking News

புத்தளம் வை.எல்.டீ.பீ யினால் மேசி கல்வி நிலையத்தில் நடாத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சி

(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)

மதுரங்குளி மேசி கல்வி நிலையத்தில் இரண்டாம் நிலை தொழில் கல்வியை தொடர்கின்ற இளைஞர்களுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சியை புத்தளம் வை.எல் டீ.பீ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஐ. அஸ்ரிக் தலைமையில் இடம்பெற்றது.


மேற்படி தலைமைத்துவ பயிற்சியின் வளவாளராக YLDP   யின் 07 தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டதுடன் மேசி கல்வி நிலையத்தில் தொழில் கல்வியை மேற்கொள்ளும் சுமார் 120 இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.






No comments