புத்தளம் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் இல்லங்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி!
(க.மகாதேவன் - உடப்பு)
ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு கரப்பந்தாட்டப் போட்டி நிகழ்வுகள் (27) பாடசாலை அதிபர் திரு.ந. பத்மானந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் விபுலானந்தர், இளங்கோ, நாவலர் இல்லங்கள் கலந்து கொண்டு விளையாடியது. அருகாமையிலுள்ள பாடசாலை ஆசிரியர்களின் கொடியேற்ற நிகழ்வுடன் போட்டிகள் ஆரம்பமாகியது.
No comments