ஜனாஸா அறிவித்தல் - கடையாமோட்டை பாடசாலையின் முன்னாள் அதிபரும், முன்னாள் வலய கல்வி பணிப்பாளருமான சியான் அவர்கள் காலமானார்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)
முன்னாள் மன்னார் வலய கல்வி பணிப்பாளர் சியான் அவர்கள் இன்று (16) வியாழக்கிழமை காலை மன்னாரில் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இவர் கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் , புத்தளம் வலய கல்விப் பணிமனையின் தமிழ் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் , பு/ கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபராகவும் கடமையாற்றியுள்ள இவர் சாமிலா ஆசிரியையின் அன்புக் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (16) இரவு 9.00 மணியளவில் மன்னார் தாராபுரம் ஜும்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments