(க.மகாதேவன்)
எதிர் வரும் (14)ந் திகதி உலக இந்து மக்களால் கொண்டாடப்படும் தைத்திருநாளை முன்னிட்டு உடப்பு பொது சந்தையில் பொங்கலுக்குத் தேவையான பொங்கல் பானைகள் (12) விற்பனை செய்யப்பட்டது.
மக்கள் தமக்குத் தேவையான பானைகளை கொள்வனவு செய்த போது பிடிக்கப்பட்ட படங்களாகும்.
No comments