Breaking News

அம்பாறை மாவட்ட பொதுமக்களுக்கான அறிவித்தல்

சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

இன்று (14) பிற்பகல் DS சேனநாயக்க சமுத்திரத்தில் இருந்து மேலதிக நீர் வெளியேற்றப்படவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே மல்கம்பிட்டி பிரதேசம் உட்பட கல்லோயா ஆற்றினை அண்மித்துள்ள பொதுமக்களை அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொள்வதோடு, தொழில்நிமித்தம் வயல் வேலை உட்பட ஏனைய நடவடிக்கைகளுக்கு செல்பவர்கள் அவதானமாக செயற்படவும் கேட்டுக்கொள்கின்றேன்.


பிரதேச செயலாளர்,

சம்மாந்துறை




No comments

note