Breaking News

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்

கொழும்பு தனியார் மருத்துவமனையில் இன்று (13) மாலை காலமான புத்தளம், மத்ரஸதுல் காசிமிய்யா முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களது ஜனாஸா பொதுமக்கள் பார்வைக்காக கொழும்பு குப்பியாவத்தை பள்ளிவாசலில் இன்று இரவு 9.00 - 10.00 மணிவரை வைக்கப்படும். 


பின்னர் புத்தளத்தில் அன்னாரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு,  நாளை (14) பகல் 2.00 - 3.30 வரை மத்ரஸதுல் காசிமிய்யாவில் பொதுமக்கள் பார்வைக்காக  வைக்கப்பட்டு, மஸ்ஜிதில் பகாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அஸர் தொழுகையைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்படும்.




No comments

note