கட்டிட திறப்பு விழாவில் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய பேண்ட் வாத்தியக் குழுவினர் பங்கேற்பு!.
(க.மகாதேவன் - உடப்பு)
கல்வியில் கலை கட்டுவதற்கு மட்டுமன்றி கலைத் திறனையும் காட்டுவதற்கு சந்தர்ப்பத்தை சாதகமாக்கித் தரும் பாடசாலை வரிசையில் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம் ஒரு மைல் கல்லாகும்.
அந்த வகையில் மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய பேண்ட் வாத்தியக் குழுவினர் (28) திகதி சென்று பாடசாலை கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments