Breaking News

சிலாபம் - குசலை தமிழ் வித்தியாலயததில் இடம்பெற்ற கால் கோள் விழா!.

 (க.மகாதேவன்-உடப்பு)

தரம் ஒன்றுக்குரிய புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான “கால் கோள் விழா” (30) திகதி குசலை தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. சிலாபம் கல்வி வலயத்திற்குட்பட்ட குசலை தமிழ் வித்தியாலயத்திலும் இந்த நிகழ்வு அதிபர் திரு.க.நல்லசிவம் தலைமையில் இடம்பெற்றது.


இதன் போது, குசலை முத்துமாரியம்மன் ஆலய பூசகர், இந்து ஆலய சபைத் தலைவர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


புதிய மாணவர்களை வரவேற்கும் முகமாக பூச்செண்டு வழங்கி இரண்டாம் தர மாணவர்கள் வரவேற்றனர்.







No comments

note