புத்தளம் - உடப்பு ஆலயத்தில் ஆஞ்சநேயர் பூஜை
(க.மகாதேவன்)
உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் இறுதி நாள் ஆஞ்சநேயர் ஶ்ரீ ஆழ்வார் உற்சவம் திங்கட்கிழமை (13) இடம்பெற்றது.
பூஜைகளை ஆலயக் குருக்கள் சிவஶ்ரீ குமார பஞ்சாட்சர சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். இதன் போது பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments