Breaking News

ஜனாஸா அறிவித்தல் - விருதோடையைச் சேர்ந்த நஸார் முஹம்மது அவர்கள் காலமானார்.

விருதோடையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காலம் சென்றவர்களான சேகு முஹம்மது, செய்தூன்  உம்மா ஆகியோரின் அன்பு மகன்  நஸார் முஹம்மது அவர்கள் காலமானார்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


அன்னார் பாயிஸா அவர்களின் அன்புக் கணவரும், பஸான்,  பஸால், பஸ்ரின், நப்ரின், மஸர்ரப் ஆகியோரின் அன்புத் தந்தையும், அபுதாஹிர்,  காலஞ்  சென்ற அப்துல் ரஸ்ஸாக், நிஸ்தார், ருமைஸ், பாருக் (ரியாஸ்), காலஞ் சென்றவர்களான பாத்து முத்து, ஜுனைதா மற்றும் சித்தி பர்ஜானா ஆகிபோரின் சகோதருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல்

மகன் பஸான்





No comments

note