Breaking News

புத்தளம் - உடப்பு, செலவபுரம் ஆலயத்தில் இடம் பெற்ற தைப்பொங்கல் நிகழ்வு

 (க.மகாதேவன்)

உடப்பு செல்வபுரம் ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த தைத்திருநாள் பூஜைகள் அதிகாலை இன்று (14) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.


ஆலயத்தில் அபிஷேகம் மற்றும் விஷேட பூஜைகள் இடம்பெற்றதோடு,பக்தர்கள் அர்ச்சனைத் தட்டுகள் வழங்கி ஶ்ரீ நாகதம்பிரானை வணங்கினர்.









No comments

note