Breaking News

புத்தளம் - உடப்பில் சுவாமி பவனி

 (க.மகாதேவன்)

உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலய பிரமோற்சவ உற்சவத்தில் 4ம் நாள் திருவிழா (5) திகதி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.





No comments

note