ஜனாஸா அறிவித்தல் - யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும் மதுரங்குளி ஸ்ரீமா புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மிஸ்ரியா அவர்கள் காலமானார்.
யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும் மதுரங்குளி ஸ்ரீமா புரத்தை (10ஆம் கட்டை) வசிப்பிடமாகவும் கொண்ட மிஸ்ரியா அவர்கள் இன்று (09) காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் ரஸாக் அவர்களின் அன்பு மனைவியும், சிராஜ், அலி, றிஸ்மியா, ரம்ஸான் பேகம் ஆகியோரின் அன்புத் தாயும், சஜித், ஜம்றோஸ், அரூஸியா ஆகியோரின் அன்பு மாமியாரும், பதுருதீன், ஜீனா, ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (10) அஸர் தொழுகையுடன் மதுரங்குளி ஸ்ரீமா புரம் முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعونَ
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (10) அஸர் தொழுகையுடன் மதுரங்குளி ஸ்ரீமா புரம் முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments