மாரவில தென்னை பயிர்ச்செயகை காரியாலயத்தில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வு
(உடப்பு க.மகாதேவன்)
2025வருடத்துக்கான புதுவருட நிகழ்வுகள் புதன்கிழமை (1) மாரவில பகுதியில் அமைந்துள்ள தென்னை பயிர்ச்செய்கை சபை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன் போது பால் பொங்கலிட்டு ஆரம்பிக்கப்பட்டது.இந்த நிகழ்வு பிராந்திய முகாமையாளர் தலைமையில் இடம்பெற்றது. இதில் சகல அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments