Breaking News

புத்தளம் கொழும்பு முகத்திடல் கடற்கரையில் இடம்பெற்ற மழையுடன் கூடிய புத்தாண்டு கொண்டாட்டம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் கொழும்பு முகத்திடல் கடற்கரையில் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி 2025 புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


களியாட்ட நிகழ்வுகள் விநோத வேடிக்கைகள் படகு சவாரிகள் என நள்ளிரவு வரை மக்கள் கூட்டம் ஒன்று கூடியதுடன் புத்தாண்டு மலர்ந்ததை அடுத்து வான வேடிக்கைகள் இடம்பெற்றதுடன் மழை பொழிய ஆரம்பித்தது அதனை அடுத்து மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பி சென்றதனையும் அவதானிக்க முடிந்தது.







No comments

note