Breaking News

ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி - கனமூலையைச் சேர்ந்த சாஹிரா பீவி அவர்கள் காலமானார்.

கனமூலையைச் சேர்ந்த சாஹிரா பீவி அவர்கள்  இன்று (31) காலமானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் மர்ஹூம்களான ஹபீப் முஹம்மது, அஸ்மா பீவி ஆகியோரின் அன்பு மகளும், பவர்தீன் அவர்களின் அன்பு மனைவியும், மரஹூம் ஹபீழ், ஹபீழா பானு, ஹாஸிர், ஹாபிஸ், ஹாதிம் ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெய்னூன், மர்ஹூம்களான  கன்சுலா, நிஸாம்தீன், யூசுப், ஹினாயா ஆகியோரின்  அன்புச் சகோதரியும், சப்ராஸ், நிஸ்ரின் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعونَ     

اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.




No comments

note