Breaking News

புத்தளம் உடப்பில் கருப்பன் பூஜை

(உடப்பு க.மகாதேவன்)

உடப்பு கிராமத்தில் மார்கழி மாத திருவிழாவை முன்னிட்டு மூன்று வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்பசுவாமி ஆலயங்களில் ஐயப்பன் கருப்பன் சாமி பூஜைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


அதில் உடப்பு குளத்தடி ஐயனார் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஐயப்பன் சாமி ஆலயத்தில் ,சனிக்கிழமை (28) இரவு கருப்பன் சாமி வேடம் தரித்து சாமிமார்கள் பக்தியுடன் பூஜையில் கலந்து கொண்டனர்.





No comments

note