Breaking News

புத்தளம் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகரமண்டலப் பூஜை

 (உடப்பு-க.மகாதேவன்)

புத்தளம் ஸ்ரீ ஹரிஹர சுத மணிகண்ட தீர்த்த யாத்திரை குழுவினரின் மகர மண்டல பூஜை (27.12.2024)திகதி புத்தளம் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மிக சிறப்பாக  நடைபெற்றது.


இதன் போது பக்த அடுயார்கள் பலர் கலந்து கொண்டு அம்பாளின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.










No comments

note