உடப்பு ஓம் சக்தி பாலர் பாடசாலையின் பெற்றோர் தினம்
(உடப்பு க.மகாதேவன்)
ஓம் சக்தி பாலர் பாடசாலையின் பெற்றோர் தினம் வெள்ளிக்கிழமை (20) காலை இடம்பெற்றது.
பாடசாலையின் பொறுப்பாசிரியை திருமதி. கிருஷ்ணதேவி கணேசன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது, பெற்றோர்களின் பேண்ட் வாத்தியம் சகிதம் ஊர்வலமாக இடம்பெற்றது.
இதேவேளை இந்நிகழ்வில் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டி இடம்பெற்று பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments