(உடப்பு க.மகாதேவன்)வடமேல் மாகாணம் உடப்பு பகுதியில் புதன்கிழமை (25) கரைவலையில் நெத்தலி உள்ளிட்ட கும்பளா மற்றும் இதர மீன்கள் பிடிக்கப்பட்டது.மீனவர்கள் அம்பா பாடல் மூலம் கரைவலையை இழுத்த போது பிடிக்கப்பட்ட படங்களாகும்.
No comments