Breaking News

புத்தளம் ஐ.எப்.எம். முன்பள்ளியின் 52 வது ஆண்டு நிறைவு விழா மற்றும் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி!.

நாம் தயார் நிலையில்...எம்மை ஆதரிக்க நீங்கள் தயாரா?? புத்தளம் ஐ.எப்.எம். முன்பள்ளியின் 52 வது ஆண்டு நிறைவு மற்றும் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் 30.12.2024 திங்கட்கிழமை மாலை 3.45 க்கு புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள நிலையில் இன்ஷா அல்லாஹ் "மா" "பலா" ஆகிய இல்லங்களை சேர்ந்த இளம் பிஞ்சுகள் நாம் முழு வீச்சில் மைதானத்தை கலக்கி எடுக்க தயார்... பாலகர் எம்மை உற்சாகப்படுத்தி கை தட்ட அணிதிரண்டு வருவீர்களா..??? நினைவில் கொள்ளுங்கள்.."நாம் இல்லையேல் நாளை என்பதும் இல்லை" இதுவே எமது தொனிப்பொருள்.









No comments

note