Breaking News

புத்தளம் - உடப்பு ஆலயத்தில் 2025 புது வருட பூஜை

 (உடப்பு-க.மகாதேவன்)

உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதையம்மன் ஆலயத்தில் புதிய 2025 வருடத்துக்கான விஷேட பூஜையும்,மார்கழிப் பூஜையும் அதிகாலை 5மணிக்கு நடைபெற்றது.


பூஜைகளை ஆலயக் குருக்கள் சிவஶ்ரீகுமார  பஞ்சாட்சர சிவாச்சாரியர்  குருக்கள் நடத்தி வைத்தார். இதன் போது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.









No comments

note