அக்குறணை வெள்ள பாதிப்பைத் தடுப்பதற்கு இதுவரை ரவூப் ஹக்கீம் என்ன செய்தார்? E - BOOK ஐ பார்வையிடவும்
அக்குறணை வெள்ள அனர்த்தம் தொடர்பாக நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என அவாவுகின்ற அக்குறணையின் குடிமகன் ஒவ்வொருவரும் சிந்திப்பதற்கும் அதற்காக செயற்படுவதற்கும் இந்நூல் வழிகாட்டும்.
அக்குறணை வெள்ளப் பாதிப்பைத் தடுப்பதற்கு இதுவரை ரவூப் ஹக்கீம் என்ன செய்தார்? அதற்காக அவர் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தார்? என்பதற்கும் இந்நூல் சாட்சியமளிக்கும்.
அக்குறணை வெள்ள அனர்த்தம் தொடர்பான நிரந்தரத் தீர்வினை எட்டுவதில் இதுவரை நடந்தவை என்ன? எதிர்காலத்தில் நடக்கப்போகின்றவை என்ன? என்பது தொடர்பாக எழுகின்ற சந்தேகங்களுக்கும், போலியான குற்றச்சாட்டுகளுக்கும், அர்த்தமற்ற வாதங்களுக்கும் இனி இந்நூல் முற்றுப்புள்ளி வைக்கும்.
E - Book ஐ பார்வையிடவும்
No comments