ஜனாஸா அறிவித்தல் - பத்துளுஓயா மஸ்ஜித் முன்னாள் தலைவர் ரியாஸ்தீன் அவர்கள் காலமானார்.
பத்துளுஓயா மஸ்ஜித் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், தபால் நிலைய உத்தியோகத்தருமான ரியாஸ்தீன் அவர்கள் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் ஹம்ஸியா அவர்களின் அன்புக் கணவரும், சர்மிளா , சாமில், சனீர், சஹீர் ஆகியோரின் அன்புத் தந்தையும், தில்சாத் அவர்களின் மாமனாரும், ஜெஸீமா, ரஸுக்தீன், மஸாஹிதீன், ஹம்ஸன் பீவி (மணி), மர்ஹுமா நஜிமு நிஸா, மர்ஹுமா நூருன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (01) இஷாத் தொழுகைக்கு பின் புதுக்குடியிருப்பு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்
மகன் - சாமில்
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
நீங்களும் அந்த ஜனாஸாவுக்காக உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கும் அருள்புரிவானாக
தகவல் உதவி
ஹபீல் நிஜாமுதீன் (கபூரி)
பொருளாளர் அஸ்ஸபா பெளவுன்டேஷன்
No comments