ஜனாஸா அறிவித்தல் - கனமூலையைச் சேர்ந்த அமினுதீன் அவர்கள் காலமானார்.
கனமூலையைச் சேர்ந்த அமினுதீன் அவர்கள் இன்று (25) காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் காலம் சென்ற சாதிக், ஹபீபா உம்மா (ராணி) ஆகியோரின் அன்பு மகனும் சமியா அவர்களின் அன்புக் கணவரும், அரியா, ஹப்ஸா, ஆத்திகா, அதீப், ஐதா, அனாப் அஹமட் ஆகியோரின் அன்புத் தந்தையும், ஆஷிக், ஹஸ்ரியா, நிம்ஸியா ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (25) மாலை 5.00 மணிக்கு கனமூலை நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
No comments