மு. கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களது நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பு "நியாயத்தின் குரல்" நூல் வெளியீடு.!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் 1994 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்களத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூல்களாக வெளிவருகின்றன.
இடம் :- கண்டி, “கரலிய” டி. எஸ். சேனாநாயக்க ஞாபகார்த்த மண்டபம்.
காலம் :- 9ஆம் திகதி, நவம்பர் 2024, இன்று சனிக்கிழமை
மாலை:- 4.00 மணிக்கு.
No comments