Breaking News

தெல்தோட்டை திக்ரா ஹனீபா எழுதிய "வாப்பாக்கு" கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிறு

(கற்பிட்டி எம் எச் ?எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்) 

தெல்தோட்டை திக்ரா ஹனீபா எழுதிய வாப்பாக்கு கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு ஏட்டுலா கனவாக்கம் அமைப்பின்  ஏற்பாட்டில்  2024/11/03 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் ஜை.எம்.ஐ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜே.எம்.ஐ இஹ்ஸான் தலைமையில் காலை 09 மணிக்கு இடம்பெற உள்ளது. 


வாய்ப்பும் நேரமும் இருந்தால் நேரடியாகவும்,இல்லாவிடின் ஏட்டுலா கனவாக்கத்தின் முக நூல்பக்கத்தில் நேரலையாகவும் கலந்து சிறப்பிக்குமாறு ஏட்டுலா கனவாக்கம் பணிப்பாளர் ஆஷிக் ஹுசைன் அழைப்பு விடுத்துள்ளார்.




No comments

note