Breaking News

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் மற்றும் கட்சியின் செயலாளர் ஆகியோர் கொலண்ணாவ மஸ்ஜித் சம்மேளத்தின் தலைவருக்கிடையில் விசேட சந்திப்பு

(நமது நிருபர்)

கொலண்ணாவ மஸ்ஜித் சம்மேளத்தின் தலைவரும் பள்ளி பரிபாலன சபைச் செயலாளருமான அல்ஹாஜ் பெரோஸ் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் மைத்திரி குணரத்ன மற்றும் மூக்கு கண்ணாடி சின்னத்தில் பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எம் றிஸ்மி ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.


இதன் போது  கொழும்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் மேற் கொள்ளப்பட வேண்டிய  வியாபார திட்டங்கள் அதன் முக்கியத்துவம் பற்றிய நீண்ட தொரு கலந்துரையாடல் மேற்க்கொள்ளப்பட்டதுடன் வியாபார முக்கியத்துவத்திற்காக மேற்கொள்ள வேண்டிய பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.





No comments

note