Breaking News

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பொதுச் செயலாளர் மன்சூர் காலமானார்!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பொதுச் செயலாளரும், ஓய்வு பெற்ற உதவி அதிபருமான ஐ.எல்.எம்.மன்சூர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (24.11.2024) காலமானார்.


இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான அன்னாரின் ஜனாஸா  மாளிகைக்காடு மஸ்ஜிதுல் ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாசல் அருகாமையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு, மாளிகைக்காடு மஸ்ஜிதுல் ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு, நாளை அதிகாலை (சுபஹ் தொழுகையின் பின்) மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.




No comments

note