புத்தளத்தில் மைக் சின்னத்தின் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பிரச்சார மேடை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)
ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் மாபெரும் தேர்தல் பிரச்சாரமேடை கட்சியின் .புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் முதன்மை வேட்பாளருமான ஆப்தீன் எஹியா தலைமையில் செவ்வாய்கிழமை (05) பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு முகத்திடலில் இடம்பெற உள்ளது.
இதில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரன்ஜன் ராமநாயக்க மற்றும் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரருமான திலகரத்ன டில்ஷான் உள்ளிட்ட கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments