Breaking News

ட்ரீம் செண்டரின் முன்மாதிரியான செயற்பாடு - ட்ரீம் செண்டர் முற்றிலும் இலவசம்.

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலை நலன் கருதி எமது பகுதியில் ஊர்கள் அனைத்தும் நீரால் மூழ்கி கிடப்பதனால் தனவந்தர்கள் சமைத்து பார்சல்கள் வழங்கி வருகின்றனர்.


எனவே சமைப்பதற்க்கான சட்டி வகைகள் நீர் வசதி இடம் முற்றாக இலவசமாக தருவதற்க்கு ட்ரீம் செண்டர் நிர்வாகம் முன்வந்துள்ளது.


அந்த வகையில் ட்ரீம் செண்டரை சூழ உள்ள (புத்தளம், கற்பிட்டி, கரம்பை, உழுக்காப்பள்ளம், புழுதிவயல், விருதோடை, கடையாமோட்டை, கனமூலை, சமீரகம, பெருக்குவட்டான், கொத்தாந்தீவு, உடப்பு, புளிச்சாகுளம், கரிக்கட்டை, நாஹவில், பாலாவி) ஆகிய அனைத்து மகல்லாவாசிகளுக்கும் இந்த சலுகையை இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும்.



  நிர்வாகம் 

DREAM HALL MADURANKULI 

WhatsApp & Hotline 0766488855/0755488855




No comments

note