Breaking News

கீல்ஸ் விநியோக மையத்தில் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு புத்தளத்தில்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ். புத்தளம் எம் யூ எம் சனூன் )

சவால்களை எதிர்கொண்டு முன்னேறிச் செல்லுங்கள், வெற்றிகரமான வாழ்க்கைப் பாதையில் உங்களை வழிநடத்த Keells விநியோக மையத்தில் நாங்கள் தயாராக இருக்கிறோம்.... 


 இலங்கையின் முன்னணி வர்த்தக நாமமான கீல்ஸ் ஏற்பாடு செய்துள்ள திறந்த நேர்காணல் தொடரின் அடுத்த தவணை புத்தளத்திற்கு வருகிறது.....

 

 வேலை வாய்ப்புக்கான திறந்த நேர்முகத் தொடர் நவம்பர் 21ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை புத்தளம் - பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறும்.

 

 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்.

 0778272272 |  0770 272 272




No comments

note