மரண அறிவித்தல் (கண்ணீர் அஞ்சலி) - நாயக்கர்சேனையைச் சேர்ந்த எம்.சிவகாமி அவர்கள் காலமானார்.
நாயக்கர்சேனையைச் சேர்ந்த எம்.சிவகாமி அவர்கள் இன்று (12) காலமானார்.
காலம் சென்ற மாணிக்கம் பிள்ளை செங்கமலம் அவர்களின் அன்பு மகளும், கணபதி அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற கந்தசாமி, மணோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
அன்னாரின் இறுதி ஈமக்கிரியைகள் 2024.11.14 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு பரச்சரன் ஓடை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments