கடையாமோட்டை அர்-றஷீதிய்யா அரபுக் கல்லூரிக்கான புதிய மாணவர் அனுமதி- 2025
2025 ஆம் கல்வியாண்டிற்கான ஹிப்ழ் மற்றும் கிதாபு பிரிவுகளுக்கு கீழ் வரும் தகைமையுடைய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
ஹிப்ழ் பிரிவு
●குர்ஆனை சரளமாக ஓதக் கூடியவராக இருத்தல்
●எழுத வாசிக்க தெரிந்தவராக இருத்தல்
●தமது வேலைகளை சுயமாக செய்யக் கூடியவராக இருத்தல்
●11,12வயது உடையவராக இருத்தல்
போதிக்கப்படும் கல்வி
●நான்கு வருட பாடத் திட்டம்
●அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்தல்
●தஜ்வீத் வகுப்புக்கள்
●6ஆம் வகுப்பு தொடக்கம் பாடசாலைக் கல்வி கற்பிக்கப்படும்
ஷரீஆ பிரிவு
●குர்ஆனை சரளமாக ஓதக் கூடியவராக இருத்தல்
●எழுத வாசிக்க தெரிந்தவராக இருத்தல்
●தமது வேலைகளை சுயமாக செய்யக் கூடியவராக இருத்தல்
●தரம் 9க்கு மேல் படித்தவராகவும் 14தொடக்கம் 17வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல்
போதிக்கப்படும் கல்வி
●ஏழு வருட மௌலவி கற்கை நெறி
●அல் ஆலிம் 1, 2 பரீட்சை
●க.பொ.த (சா.த) பரீட்சை (O/L)
●க.பொ.த (உ.த) பரீட்சை (A/L)
●கணினி தொழில்நுற்பக் கல்வி என்பவற்றுக்கு மாணவர்கள் தயார் படுத்தப்படுகின்றனர்.
சேரவிரும்பும் மாணவர்களுக்கான நேர்முகப்பரீட்சை
08-12-2024 திகதி காலை 9.00 மணிக்கு கல்லூரியில் நடைபெறும்.
தேவையான ஆவணங்கள்:-பிறப்புச் சான்றிதழ் பிரதி வேறு தகைமை சான்றிதழ்கள்
மேலதிக தொடர்புகளுக்கு:-
0775353189 / 0775353190
No comments